Skip to content
Home » அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

தெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் அமெரிக்க தலைநகர்  வாஷிங்டனில் தங்கியிருந்து  உயர் கல்வி பயின்று வந்தார்.  அங்கு இன்று  ரவி தேஜா  மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.