Skip to content
Home » இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

2025ம் ஆண்டு இன்று பிறந்தது.  இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி முதல் டிசம்பர் வரை பல்வேறு போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்திய அணி போட்டி அட்டவணை

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் கடைசி டெஸ்ட் போட்டி – ஜனவரி 3-7 – சிட்னி

இந்தியா – இங்கிலாந்து டி20 தொடர்

முதல் டி20:ஜனவரி 22, 2025, கொல்கத்தா

2வது டி20: ஜனவரி 25, 2025, சென்னை

3வது டி20: ஜனவரி 28, 2025, ராஜ்கோட்

4வது டி20: ஜனவரி 31, 2025, புனே

5வது டி20 : பிப்ரவரி 2, 2025, மும்பை

இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் போட்டி: பிப்ரவரி 6, 2025, நாக்பூர்

2வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 9, 2025, கட்டாக்

3வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 12, 2025, அகமதாபாத்

சாம்பியன்ஸ் கோப்பை:-

இந்தியா – பங்களாதேஷ் – பிப்ரவரி 20, துபாய்

இந்தியா – பாகிஸ்தான் – பிப்ரவரி 23, துபாய்

இந்தியா – நியூசிலாந்து – மார்ச் 2, துபாய்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி –

மார்ச் 4, துபாய் (தகுதி பெற்றால்)

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி – மார்ச் 9, துபாய் (தகுதி பெற்றால்)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:

ஜூன் 11-15, 2025 – லார்ட்ஸ் (தகுதி பெற்றால்)

இங்கிலாந்து – இந்தியா:- முதல் டெஸ்ட்:

ஜூன் 20-24 , ஹெடிங்லி, லீட்ஸ்

இரண்டாவது டெஸ்ட்: ஜூலை 2-6, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்

மூன்றாவது டெஸ்ட்: ஜூலை 10-14, லார்ட்ஸ், லண்டன்

நான்காவது டெஸ்ட்: ஜூலை 23-27 , மான்செஸ்டர்

ஐந்தாவது டெஸ்ட்: 31 ஜூலை-ஆகஸ்ட் 4, ஓவல்

அட்டவணை உறுதிசெய்யப்படாத தொடர்கள்

ஆகஸ்ட் 2025 – வங்கதேசம் – இந்தியா 3 ஒருநாள், 3 டி20

அக்டோபர் 2025 – வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா –

இரண்டு டெஸ்ட் போட்டிகள்

அக்டோபர் 2025 – ஆசிய கோப்பை டி 20 தொடர்

அக்டோபர்-நவம்பர் 2025 –

ஆஸ்திரேலியா – இந்தியா – 3 ஒருநாள், 5 டி20

நவம்பர் – டிசம்பர் 2025: இந்தியா – தென் ஆப்பிரிக்கா – (2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20)