75வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியூசி அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும்,ஏஐடியூசி பொதுச் செயலாளருமான T.தண்டபாணி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கொடியேற்று விழா நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராயதுரை, நகராட்சி ஏஐடியூசி செயலாளர் ரெ.நல்லுசாமி , துணைச்செயலாளர் ந.கோவிந்தசாமி, நகர கிளை து.பாண்டியன், ரெ.ராஜேந்திரன், வால்பாறை மாணிக்கம், கயர்லாபாத் கிளை பெ.பார்த்திபன், மகளிர் குழு மா.நல்லம்மாள், பெ.அஞ்சலை, இளைஞர் பெருமன்ற பெ.கார்த்தி, ரா.பிரகாஷ், விசால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா…
- by Authour
