தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த சிறுபுலியூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய பள்ளிககட்டித்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் அரசாபகரன், திமுக ஒன்றிய செயலாளர் சிவசங்கரன், ஊராட்சித் தலைவர் விஜயகுமாரி வெங்கடாசலம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ஆசிரியர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள். மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.