தமிழ்நாட்டை சேர்ந்தவரும், நாகாலாந்து மாநில கவர்னருமான இல. கணேசனின் அண்ணன் இல. கோபாலன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் கோபாலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், இல. கணேசனுக்கு ஏற்பட்ட இழப்பால் அவரைப் போல தானும் வருந்துகிறேன் என கூறி உள்ளார்.