Skip to content

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டார்.

*கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் சர்மா நியமனம். *பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம் 

*மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம்

*உணவு வழங்கல் துறை இயக்குனராக அண்ணாதுரை நியமனம்

*மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் நியமனம்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!