தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்போதே தமிழகத்தின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருக்கிறது. இதனால் பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து விட்டது. கோடை வெயிலின் உச்சம் என கருதப்படும் கத்திரி வெயில்(அக்னி நட்சத்திரம்) வரும் மே மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. இது மே 28ம் தேதி வரை நீடிக்கும்.
இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் .