Skip to content
Home » ஓட்டலில் குதூகல குத்தாட்டம் போட்ட சி.எஸ்.கே.வீரர்…. வீடியோ….

ஓட்டலில் குதூகல குத்தாட்டம் போட்ட சி.எஸ்.கே.வீரர்…. வீடியோ….

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை சாய்த்து 5-வது முறையாக மகுடம் சூடியது. சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை வென்றது. இதனை தொடர்ந்து  ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, ஓட்டலில் குதூகலமாக குத்தாட்டம் போட்டுள்ளார் சி.எஸ்.கே. வீரர் தீபக் சஹார். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!