ஓசூரில் 800 ஆண்டுபழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சுரேஸ்வரர் கோவியில் தேர் திருவிழாவை ஒட்டி மார்ச் 14ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை அரசு பொது தேர்வு தவிர்த்து ஓசூர், சூளகிரி ,தேன்கனிக்கோட்டை, மற்றும் அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் உள்ளூர் விடுமுறை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஓசூர் தேர் திருவிழா…. 4தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…
- by Authour
