மருத்துவமனையில் சோனியா காந்தி அட்மிட்….by AuthourMarch 3, 2023March 3, 2023காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. Tags:அட்மிட்சோனியா காந்தி Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ