மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 25ல் கோவைக்கு வருகை தருகிறார். அன்றைய தினம் கோவை, திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார். 26ம் தேதி கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்.