ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, ஜெய் ஷா கேலரியில் தனது கோபத்தைக் காட்டியதால் டிரோல் செய்யப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னையின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையிருந்த நிலையில், சென்னை அணிக்கு எதிராக ஜெய் ஷா ஆபாச செய்கை காண்பித்துள்ளார் என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ஷாவுக்கு எதிரான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.