புதுக்கோட்டைமாவட்டம் சிவபுரம்ஜெ.ஜெ.கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் 12ம்வகுப்புதேர்ச்சிபெற்றமாணவ மாணவியர்க்கு நான்முதல்வன்திட்டத்தின்கீழ் ‘கல்லூரிக்கனவு’
என்ற உயர்கல்விவழிகாட்டி
ஊக்குவிப்பு நிகழ்ச்சி , இன்று நடந்தது. கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து மாணவ /மாணவியர் க்கு “கல்லூரி கனவு “கையேட்டினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, முதன்மை கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா,
மண்டல இணை இயக்குநர் (கல்லூரிகள்)பொன். முத்துராமலிங்கம்,
தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)அ. ஷோபா மற்றும் அரசு அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
