சென்னை வானிலை ஆய்வு மையம்.. வெளியிட்டுள்ள அறிக்கை.. குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சியுடன், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
- by Authour
