தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு மேல் வெயில் சுட்டெரித்துள்ளது:
☀️ ஈரோடு – 107.6
☀️ திருப்பத்தூர் – 106.52
☀️ தருமபுரி – 106.16
☀️ வேலூர் – 105.98
☀️ திருத்தணி – 105.08
☀️ கரூர் பரமத்தி – 104.36
☀️ சேலம் – 104.18
☀️ மதுரை விமான நிலையம் – 103.28
☀️ மதுரை நகரம் – 102.92
☀️ கோவை – 102.56
☀️ திருச்சி – 102.38
☀️ நாமக்கல் – 102.2
☀️ மீனம்பாக்கம் – 101.48
☀️ தஞ்சாவூர் – 100