தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. நேற்று, தர்மபுரி, கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய, 11 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களும் கட்சிகளின் தொண்டர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்…