அமைச்சர் செந்தில் பாலாஜி , சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு இன்று காலை அமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அமைச்சரின் இதய நாளத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், அதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். எனவே அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஸ்பத்திரியின் 6வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை
- by Authour
