Skip to content
Home » குஜராத்தில் 7வது முறை ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

குஜராத்தில் 7வது முறை ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

குஜராத் மாநில சட்டமன்ற தொகுதி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 93 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சி அமைக்கலாம். ஆனால்  பா.ஜ. 145 தொகுதிகளில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இப்போது  பா.ஜ.க. அந்த மாநிலத்தில் தொடர்ந்து 7வது முறையாக ஆட்சி அமைக்கப்போகிறது.  இந்த வெற்றியை குஜராத் பா.ஜ.கவினர் கொண்டாடி வருகிறார்கள்.

குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் 33 ஆயிரம் ஒட்டுகள்  பெற்று முன்னணியில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!