Skip to content
Home » 90 பணியிடங்கள்……..குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

90 பணியிடங்கள்……..குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

  • by Authour

கோட்டாட்சியர் , துணை போலீஸ் சூப்பிரெண்டு, மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் . முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *