தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது. இதில் 15.80 லட்சம் பேர் பங்கேற்றனர். 8,932 காலி பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் வரும் 30ம் தேதி வெளியிடப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் ரிசல்ட் தேதி முடிவு செய்யப்படுகிறது.
