Skip to content

தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில்   அரசு  பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.  அதன்படி  அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில்  தமிழ் மொழித்தாளில் 40% மார்க்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் இனி அரசு பணிகளில் சேர முடியாது.  2021 டிசம்பர் 1முதல் அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!