Skip to content
Home » ஸ்கூல் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து… அதிர்ஷ்டவசமாக தப்பிய பள்ளி குழந்தைகள்….

ஸ்கூல் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து… அதிர்ஷ்டவசமாக தப்பிய பள்ளி குழந்தைகள்….

  • by Senthil

கொவை, பொள்ளாச்சி அருகில் உள்ள கிணத்துக்கடவு தாமரைகுளம் பகுதியில் கிட்ஸ் பார்க் தனியார் பேருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு சர்வீஸ் ரோட்டில் திரும்பும் போது கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து பள்ளி பேருந்து மீது எதிர்பார விதமாக மோதியது.இதில் பள்ளி பேருந்து அருகில் இருந்த தேநீர் கடையில் புகுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகள் சிறிய காயத்துடன் தப்பினா். இந்த விபத்து குறித்து கிணைத்து கடவு காவல் நிலையா போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர், அரசு பேருந்தும் தனியார் பள்ளி பேருந்து மீது மோதிய சம்பவம் பரபரப்பாக பேசபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!