மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தேரெழுந்தூரில் வரும் 17ம் தேதி பகல் 12.30 மணிக்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது. இதில் தமிழக கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.
