தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி இன்று காலை விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். நாளை மறுநாள் அவர் சென்னை திரும்புவார் என தெரிகிறது. கவர்னர் சென்ற அதே விமானத்தில் கனிமொழி எம்.பியும் டில்லி சென்றார்.