உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டத்திற்கு அண்மையில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, கடந்த வாரம் முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..
- by Authour
