குட் பேட் அக்லி படத்தில் தனது 3 பாடல்களை பயன்படுத்தியதற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டுஇளையராஜா நோட்டீஸ் படத்தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் விடுத்துள்ளார். ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை ,இதோ இதோ ஆகிய பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 3 பாடல்களையும் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்துவதை உடனே நிறுத்தவும் இளையராஜா வலியுறுத்தியுள்ளார். 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் இளையராஜா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக குட் பேட் அக்லி படத்தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா்.
”குட் பேட் அக்லி” பட பாடல்…. ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு…. இளையராஜா நோட்டீஸ்
- by Authour
