புதுக்கோட்டை மாவட்ட கடல் மார்க்கமாக படகில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுகை மாவட்ட கடலோர பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். படகுகளிலும் சோதனை போட்டனர். அப்போது ஒரு படகில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக தெரி்கிறது. தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.