ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,200 ஆனது. புத்தாண்டு தினத்தில் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து இன்று தங்கம் வாங்க வந்த மக்கள் கருத்து கூறும்போது, இது வழக்கமாக பண்டிகை தினங்களில் நடைபெறும் விலை உயர்வு தான் என்றனர்.