Skip to content
Home » தங்கம் விலை கிராமிற்கு ரூ 70 குறைந்தது..

தங்கம் விலை கிராமிற்கு ரூ 70 குறைந்தது..

  • by Authour

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,385க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.59,080க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *