Skip to content

தங்கம் விலை மீண்டும் உயர்வு…

தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று (மே 27ம் தேதி) உயர்ந்தது.  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,720-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.97.50 -க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!