Skip to content
Home » தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

  • by Senthil

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனையாகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,208க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் 1  கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!