வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்க ரூ. 880 ஆக அதிகரித்துள்ளது.தங்கம் கிராமுக்கு ரூ. 110 அதிகரித்து 5560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44 ஆயிரம் ரூபாயை தாண்டியது. வாடிக்கயைாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
