Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு….

  • by Authour
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் மீண்டும் ரூ. 52,000 ஐ தாண்டியது.    22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.52,520க்கும் , ஒரு கிராம் ரூ.6,525க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!