Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு…

  • by Authour

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (22-08-2024) 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.53,440க்கும் கிராம் ரூ.6,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *