தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 46,800க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,850க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளிவிலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 1 கிராம் 76 ரூபாய், 70 காசுகளம், கிலோவுக்குரூ.300 சரிந்து 1 கிலோ 76,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
