தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து ரூ.45 ஆயிரத்து 250 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து, ரூ.5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.