Skip to content

திருச்சி ஏர்போட்டில் ரூ.42.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்த சுங்கத்துறை AIU அதிகாரிகள் 09.02.2025 அன்று ஏர் ஏசியா விமானம் எண்.AK-25 மூலம் கோலாலம்பூரில் இருந்து பயணித்த

ஆண் பயணி ஒருவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவரிடம் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அதிகாரிகள் 494 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கம் கொண்ட செவ்வக வடிவிலான தங்கம் ஒன்றினை பறிமுதல் செய்தனர். மற்றும் பேக்ஸ் அணிந்திருக்கும் ஜீன்ஸின் பெல்ட் பகுதியில் இருந்து எடுத்தனர். இதன் மதிப்பு ரூ. 42 லட்சத்து 81 ஆயிரத்து 498 ஆகும். மேலும் அந்த ஆண் பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!