கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் R.N.ரவி இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார் .அதனை முடித்து பொள்ளாச்சி வழியாக பழனி செல்ல இருக்கிறார். இதனை அடுத்து அவருக்கு எதிரிப்பு தெரிவிக்கும் விதமாக பொள்ளாச்சி நகர தி.மு.க.வினர் சார்பில்
கெட் அவுட் ஆர்.என் ரவி என்ற தலைப்பில் போஸ்ட் மாஸ்டர் தபால்காரர் போல் உருவம் பதித்து
திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது இதனால் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,மேலும் பொள்ளாச்சி வழியாக உடுமலை சாலை மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.