ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 7ம் நாளான
இன்று காலை நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின காதுகாப்பு,பவளமாலை, நெல்லிக்காய் மாலை,
முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.