அரியலூர் மாவட்ட கிராமப்புற மாணவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில், அரியலூர் மாவட்ட
பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இலவச செல்ஃபோன் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அரசாங்க சான்றிதழ் உடன் கூடிய இலவச செல்போன் பழுது மற்றும் சேவை பயிற்சி 09.08.2024 (வெள்ளிக்கிழமை ) முதல் 30 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்படும். மதிய உணவு வழங்கப்படும்.
வயது 18 முதல் 45 வரை. அரியலூர் மாவட்ட கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நேரடியாக அணுக வேண்டிய முகவரி, பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
திருச்சி மெயின் ரோடு , ஆர்டிஓ ஆபீஸ் பின்புறம், பாலிடெக்னிக் காலேஜ் அருகில், கீழப்பழுவூர். தொடர்பு எண்: 7539960190, 9944850442.
