Skip to content

8ம் வகுப்பு மாணவி கோரிக்கை ஏற்று…. உடனடியாக கிராமத்திற்கு இலவச பஸ் வசதி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  8ம்  வகுப்பு  மாணவி  தர்ஷினி.  அரசு பள்ளி மாணவி. இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார். அப்போது பள்ளிக்கு சென்று படிப்பதற்கு அம்மணம்பாக்கம் – அனந்தமங்கலம் வரையிலான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அந்நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட  திமுக பொறுப்பாளர் டாக்டர்.சேகர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!