Skip to content
Home » சமயபுரம் சுங்கவரி சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்….

சமயபுரம் சுங்கவரி சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்….

  • by Authour

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 2 விவசாயிகளுக்கு நீதி கேட்டு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் விவசாயிகள் இன்று காலை மணிக்கு திருச்சி சமயபுரம் சுங்கவரி சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *