தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் முதல்முறையாக தங்கம் விலை ரூ. 63 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,240-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏ்றபடுத்தி்யுள்ளது.