நலத்திட்ட நாயகர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில், இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுடன் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V. செந்தில்பாலாஜி , கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர், இணைந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 7வது மலர் கண்காட்சியை
துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி I.A.S., உழவர் நலத்துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்..