சென்னை பழவேற்காட்டில் சிஐடியுவின் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6-வது மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்வதை தடுக்க மாநில, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன் பிடி தடைகால நிவாரணத்தை 18,300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.