Skip to content

விண்வெளியில்…காராமணி பயறு விதையில் முதல் ‘இலைகள்’ வெளிவந்தன….

விண்வெளியில் காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்தன. இஸ்ரோவின் CROPS (Compact Research Module for Orbital Plant Studies) சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அனுப்பப்பட்ட CROPS கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளைக்கத் தொடங்கிய நிலையில், அதில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்துள்ளன. கடந்த டிசம்பர் 30-ம் தேதி PSLV-C60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட CROPS கருவியில் காராமணி பயறு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன.

error: Content is protected !!