கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. வேலாயுதம்(75) இன்று காலமானார். இவர் 1996ல் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். இவர் தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலேயே முதல் பாஜக எம்.எல்.ஏ. என்ற பெருமை பெற்றவர். அவரது இறுதிச்சடங்கு நாகர்கோவில் அருகே உள்ள சொந்த ஊரான கருப்புக்கோடு என்ற கிராமத்தில் நடக்கிறது.
தென் இந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ. வேலாயுதம் காலமானார்
- by Authour
