தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி கொடியேறியது. 14 ந் தேதி தொடங்கி 22 ந் தேதி வரை தினமும் அம்மன் வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு ஏராளமான பக்தர்கள் தீக் குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…
- by Authour

Tags:நேர்த்திக்கடன்