Skip to content
Home » நவ. 5, 6ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

நவ. 5, 6ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வரும் நபம்வர் 5, 6 தேதிகளில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக அவர்  உங்களில் ஒருவன் பகுதியில் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நவம்பர்.5, 6 தேதிகளில் கோவை சென்று கள ஆய்வு தொடங்க இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களுடன் நிற்கும் இயக்கம் தி.மு.க என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!