தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது1997 முதல் 2001 வரை தமிழகத்தின் கவர்னராக இருந்தார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார். உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி , தமிழகத்தின் முதல் கவர்னர் என்ற ெபருமை பெற்றவர். 1989ல் இவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்தவர்.